
பார்க்கிங் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பூஜை, சென்னை நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடந்தது. இதில் ஹீரோயின் கயாடுலோகர், காமெடியனாக நடிக்கும் சந்தானம், படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்மஹம்சா, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் கல்லுாரி மாணவராக நடிக்கிறார் சிம்பு.

